உடுமலைப்பேட்டை
உடுமலை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக தாம்பரம் - கோவை வழி திருச்சி திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி கிணத்துக்கடவு வாராந்திர சிறப்பு ரயில் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11. 45 புறப்படும் ரயில் மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12 மணி 30 நிமிடங்களுக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.