வேறு பெண்ணுடன் காவலருக்கு உறவு... மனைவி கண்ணீர்

1542பார்த்தது
தூத்துக்குடியின் குலசேகரபட்டினத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஜாக்சன். இவருக்கு வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவரின் மனைவி ஜெலோஸ்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “என் கணவருக்கு இருக்கும் தகாத உறவு குறித்து அவரிடம் கேட்ட போது என்னை தாக்கினார். தடுக்க வந்த என் தந்தை, சகோதரரையும் அடித்தார். காயமடைந்த தந்தை மருத்துவ சிகிச்சை பெறுகிறார்.” என்றார்.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி