திருப்பரங்குன்றம் |

திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் அன்னதானம்.

மதுரை திருப்பரங்குன்றம் பா. ஜ. க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது மதுரை திருப்பரங்குன்றம் பா. ஜ. க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16 மண்டபத்தில் அருகே அவருடைய உருவப்படத்திற்கு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் மாவட்ட செயலாளர் கோபாலன், திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் ராமதாஸ் இணை பொறுப்பாளர் ராகப்பன் மண்டல பொதுச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பா. ஜ. க சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்