உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலை: பெண்கள் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழஙகல்!

உடுமலை: பெண்கள் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழஙகல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி இவருக்கு தேசிய நல்லாசியர் விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் எழுத்தறிவு இயக்கம் சார்பாக ரூ 10, 000 மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அந்தப் புத்தகங்களை மாணவர்களின் நலன் கருதி தான் பணிபுரியும் பள்ளியில் உள்ள நூலகத்திற்கும் , கோவை அரசு கலைக்கல்லூரிக்கும் வழங்கி உள்ளார். மேலும் பரிசுத்தொகை பத்தாயிரத்தையும் பள்ளி மாணவிகளுக்கு சிறுவர்கள் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా