'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார் என அப்படத்தின் இயக்குனர் செல்அம் தெரிவித்ததையடுத்து அதுகுறித்து டிடிஎப் வாசன் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் செல்அம், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும், இதுபற்றி அவர் ஒரு முறைகூட என்னிடம் பேசியது இல்லை. 30 சதவீதம் படப்பிடிப்பு முடிந்ததாக சொலிக்கிறார். ஆனால் வெறும் போட்டோ சுட மட்டுமே நடந்தது என அவர் கூறியுள்ளார்.