இயற்கை தங்க பஸ்பம்: முருங்கை பிசின் நன்மைகள்

67பார்த்தது
முருங்கை மரத்திலிருந்து வெளிப்படும் கெட்டியான பொருளே முருங்கை பிசின் எனப்படும். இதில் கால்சியம், சுண்ணாம்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள், வேதிப்பொருட்கள், தாதுக்கள் என பல நிறைந்துள்ளன. இரவு தண்ணீரில் ஊற வைத்து காலை ஜெல்லி பதத்திற்கு வந்தவுடன் இளம் சூடான பாலில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் ஆண்மை அதிகரிக்கும். இதை இயற்கையான தங்க பஸ்பம் என கூறுவர். சருமம் ஜொலிக்க இதை வெளிப் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி