கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்

66பார்த்தது
கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்
சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் ஏற்கனவே இங்கு இருக்கும் நிலையில், 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 4 குளங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி