
BIGG BOSS FINAL: டைட்டில் வின்னர் இவர்தான்!
பிக் பாஸ் சீசன் 8 போட்டியில், 105 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து, முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்வையாளர்களின் அதிக வாக்குகளையும் பெற்று வென்றுள்ள அவருக்கு ரூ.40 லட்சம் பரிசுத்தொகையுடன், கோப்பையும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். விஷால் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.