![இன்றைய பஞ்சாங்கம் (21.05.2024) இன்றைய பஞ்சாங்கம் (21.05.2024)](https://media.getlokalapp.com/cache/90/c0/90c0fa4747cce693a8dfc8532151bc7a.webp)
இன்றைய பஞ்சாங்கம் (21.05.2024)
மே 21/2024, வைகாசி 08ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, குரோதி வருடம், வளர்பிறை. திதி - திரையோதசி திதி மாலை 06:08 PM, அதன் பிறகு சதுர்த்தசி திதி. நட்சத்திரம்: சித்திரை நட்சத்திரம் காலை 06.23 AM அதன் பிறகு சுவாதி நட்சத்திரம். யோகம்: சித்த யோகம். சூலம்: வடக்கு, பரிகாரம்: பால், லக்னம்: ரிஷப லக்னம். இராகு காலம்: மதியம் 03:00 PM முதல் 04:30 PM வரை குளிகை: மதியம் 12:30 PM முதல் 01:30 PM வரை எமகண்டம்: காலை 09:00 AM முதல் 10:30 AM வரை நல்ல நேரம்: 07:30 AM முதல் 08:30 AM வரை, 04:30 PM முதல் 05:30 PM வரை சந்திராஷ்டமம் நட்சத்திரம்: பூரட்டாதி நன்றி புகைப்படம்: srirangaminfo.com