உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை
அருகே அமராவதி அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு , தூவானம் , மறையூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நீர்மட்டம் ஒரே சீராக இருந்தது. தற்பொழுது மழைப்பொழிவு குறைந்த நிலையில் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் மொத்த 90 அடியில் 79. 40 அடியாகவும் உள்ளது அணைக்கு நீர்வரத்து 477 கன அடியாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி