
தேனி: புத்தகத் திருவிழா..வெளியான முக்கிய தகவல்
தேனி மாவட்டத்தில் வருகிற மார்ச் 21 ஆம் தேதி புத்தக திருவிழா தொடங்கவுள்ளது. பழனிசெட்டிபட்டி அருகே உள்ள மேனகா மில்ஸ் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் ஆய்வு மேற்கொண்டார்.