மடத்துக்குளம் - Madathukulam

வேடபட்டியில் புதிய குடிநீர் இணைப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி

வேடபட்டியில் புதிய குடிநீர் இணைப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் வேடப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று துங்காவி சாலையில் வசிக்கும் கரும்பு ஆலை மற்றும் சுற்றியுள்ள விவசாய மக்கள் அனைவருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் ரூபாய் நான்கு லட்சம் மதிப்பீட்டில் திருமூர்த்தி மலை குடிநீர் இணைப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதே பகுதி அப்மக்களின் கோரிக்கையை ஏற்று தெரு விளக்கு மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களின் தேவை அறிந்து செயல்படும் ஊராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా