காங்கேயத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

81பார்த்தது
காங்கேயத்தில் புதிய வருவாய் வட்டாட்சியராக ரா. மோகனன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்பு காங்கேயம் வட்டாட்சியராக இருந்த மயில்சாமி, திருப்பூர் தெற்கு வட்டாட்சியராக பணிமாறுதல் பெற்றுச் சென்றார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ரா. மோகனன் தற்போது காங்கேயம் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி