தாயுமானவர் திட்டம் உருவானது இப்படிதான்.. முதல்வர்

தாயுமானவர் திட்டம் உருவானது இப்படிதான்.. முதல்வர்

அண்மையில், விருதுநகர் கள ஆய்வின்போது அரசு காப்பகத்தில் இருக்கிற பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக்கொண்டு சென்றேன். காப்பகங்களில் இருக்கிறவர்களை அரசின் சார்பாக நாம் பார்த்துக்கொள்கிறோம். அதே போன்று மற்ற குழந்தைங்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் தாயுமானவர் திட்டம்.'' பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தாயுமானவர் திட்டம் குறித்து 'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் தொகுப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் வெளியிட்டுள்ளார்.

வீடியோஸ்


தமிழ் நாடு