“5 பேர் இறப்புக்கு முதலமைச்சரே பொறுப்பு” - ஈபிஎஸ்

50பார்த்தது
சென்னை மெரினாவில் நேற்று (செப்.6) நடந்த விமான சாகசத்தைப் பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்றுதான் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். உரிய ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பாட்டிருக்காது” என குற்றம்சாட்டியுள்ளார்.

நன்றி: Tamil Janam

தொடர்புடைய செய்தி