முதியவர் கன்னத்தில் பளார் விட்ட போலீஸ் (வீடியோ)

66பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் உள்ளதா என உதவி ஆய்வாளர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மறைத்துவைக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்களை "எடுயா" என கூறி அவரது கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். பின்னர் அந்த முதியவர், உதவி ஆய்வாளர் காலில் விழுந்து கும்பிட்டார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி