சைபர் மோசடிகள் - யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ

55பார்த்தது
FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து புகாரளிக்கவும் அல்லது http://www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என அவ்வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி