
சேலம்: ஆதார் துறையில் வேலை..உடனே விண்ணப்பிங்க
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) 195 காலிப்பணியிடங்கள் * பணி: Aadhaar Supervisor/ Operator * கல்வி தகுதி: +2, ITI, Diploma * வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். * ஊதிய விவரம்: ரூ.20,000 * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * தேர்வு செய்யும் முறை: Interview * கடைசி தேதி: 28.02.2025 * மேலும் விவரங்களுக்கு: https://career.csccloud.in/job-post/Mjc2