
கரூர்: அஞ்சல் துறையில் வேலை..18000 பணியிடங்கள்
இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * காலியிடங்கள்: 18,000 * பணியின் பெயர்: Multi-Tasking Staff (MTS) * கல்வித்தகுதி: 10, +2, Any Degree * சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.29,380 வரை * வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 01.02.2025 * அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.pscu.co.in/post-office-recruitment-2025-apply-online-notification/