![நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரச்சாரம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரச்சாரம்](https://media.getlokalapp.com/cache/23/dd/23ddf180b9e1cc195ac03ef8ad29cd1d.webp)
மயிலாடு துறை
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் நேற்று திராவிட கழக இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தீவிர பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்டனர். திராவிட கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.