ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஒரு வேளை தோனி விளையாடினால் அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தோனியை அன் கேப்ட் பிளேயராக எடுத்தால் ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக்கொள்ளலாம். இந்த மாத இறுதியில் தோனியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.