
புதுவை: ரயில்வேயில் 9,900 காலிப்பணியிடங்கள்
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 9,900 * பணியின் பெயர்: உதவி லோகோ பைலட் (ALP) * கல்வி தகுதி: ITI, Diploma, B.E, B.Tech * வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை * ஊதிய விவரம்: ரூ.19,900 * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 09.05.2025 * மேலும் விவரங்களுக்கு: https://rightjobalert.com/wp-content/uploads/2025/03/rrb-alp-vacancy-notification-2025-2.pdf