திருப்பூர் - Tiruppur

உடுமலை: குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
உடுமலைப்பேட்டை |

உடுமலை: குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் தற்போழுது நடமாடி வருகின்றன. தற்சமயம் சில நாட்களாகவே குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். குரங்குகள் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவித்துக் கொண்டு வந்த நிலையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

வீடியோஸ்


தமிழ் நாடு