இலவம் காய் விளைச்சல் அதிகரிப்பு

66பார்த்தது
இலவம் காய் விளைச்சல் அதிகரிப்பு
தேனி மாவட்டம் குரங்கணி, முந்தல், சிறைக்காடு, போடி, அரசரடி, சோத்துப்பாறை, கும்பக்கரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இலவம் மரங்கள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூத்து பிப்ரவரியில் பிஞ்சுகளாக மாறி பின்பு காய் பருவத்தை அடைகின்றன. ஏற்ற பருவநிலை நிலவியதால் இந்த ஆண்டு இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மெத்தை, தலையணை தயாரிப்பு தொழில் களைகட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி