ஊதியூரில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது. குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ செந்தில்குமார் மற்றும் ஊதியூர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் திறந்து வைத்தனர். குண்டடம் கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி. கோ. ஈஸ்வரி மேற்பார்வையிடம் ஊதியூர் ஒன்றிய இளைஞரணி கார்த்திகேயன், காங்கேயம் நகரத் துணைச் செயலாளர்கள் சுப்பிரமணி மற்றும் மகேஸ்வரி, காங்கேயம் நகர இளைஞரணி அருண்குமார் மற்றும் காங்கேயம் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் அகிலன், விவசாய அணி தலைவர் ஜெயபால், பாலசுப்பிரமணி மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.