உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆக்கட்டு பகுதிகளுக்கு இன்று கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு விடப்பட்டுள்ளது அதன்படி இன்று முதல்வரும் ஆர்ச் 20ஆம் தேதி தகுதி இடைவெளி விட்டு 10 நாட்களுக்கு பிரதான கால்வாய் வழியாக 440 கன அடி வீதமும் 380 புள்ளி 16 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது இதன் வாயிலாக பழைய ராஜ வாய்க்கால் மற்றும் பாசனம் மற்றும் புதிய ஏற்பட்டு பாசனத்தில் 32 ஆயிரத்து 770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன தற்கொலை அமராவதி அணையில் மொத்த 90 அடியில் 57. 71 அடியாகவும் நீர்வரத்து 36 கனடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி