உடுமலை நகராட்சியில்சாலை துண்டிப்பு- பொதுமக்கள் அவதி!

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட உடுமலை திருமூர்த்தி மலை பிரதான சாலை பகுதியில் உள்ளது டிவிபட்டணம் இந்த பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலை அமைக்கப்பட்டுள்ளது இதில் சாலையின் நுழைவுப் பகுதியில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது இதற்கிடையில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட சாலையை பராமரிக்க வேண்டுமென இது வழியாக செல்லும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துஉள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி