ஆன்லைனில் மது விற்பனை.. தமிழக அரசு விளக்கம்

67பார்த்தது
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனத்தின் செயலி மூலம் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே மது டோர் டெலிவரி செய்யப்படும் என சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மதுபானங்களை வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்யும் நடைமுறைக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தகவல் சரிபார்ப்பக்கம் கூறியுள்ளது. இந்த வீடியோவில் வரும் செயலி மேற்கு வங்கம் கொல்கத்தா நகரில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி