வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றும் அருள் கண்மணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேன் ஓட்டுனருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவரை அழைத்துக்கொண்டு கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிய கோரியுள்ளார். அருள் மதுபோதையில் இருப்பதால் போலீசார் வழக்கு பதிய மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருண் தன் உடைகளை களைந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.