பாம்பிடம் இருந்து நொடியில் தப்பிய இளைஞர் (வீடியோ)

51பார்த்தது
பாம்பு ஒன்று நபர் ஒருவரின் தலையில் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலையில் தொப்பி அணிந்திருந்த அவர், அமர்ந்துகொண்டு போனில் பேசிக்கொண்டு உள்ளார். இந்நிலையில் அவர் அவரின் பின்னால் இருந்த பாம்பை கவனித்தாரா என்று தெரியவில்லை. அப்போது அந்த பாம்பு திடீரென அவரின் தலையைக் குறிவைத்துத் தாக்கியது. இதில் அவர் தலையில் கடினமான தொப்பி (Hat) அணிந்திருந்த காரணத்தால், தலையில் கொத்து வாங்காமல் தொப்பியில் வாங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி