"அடுத்தாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு"

61பார்த்தது
"அடுத்தாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு"
அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவு விதிகளுக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதற்கட்ட பொதுத்தேர்வை பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும் 2ம் கட்ட பொதுத்தேர்வை மே 5 முதல் 20 வரையும் நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது. செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி