30 நிமிடங்களில் 300 கி.மீ பயணம் செய்யலாம்

75பார்த்தது
இந்திய ரயில்வே, ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து தயாரித்த முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை தயாராகிவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஹைப்பர்லூப் சோதனை பாதை 422 மீட்டர் நீளத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹைப்பர்லூப் பாதை முழுமையாக நிறைவடைந்தால், அது 300 கி.மீ. நீளமாக இருக்கும். தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி