'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு

68பார்த்தது
'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் வருகிற 27-ந் தேதி கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி