திருப்பூர் மாவட்டம் உடுமலைஒன்றியம்
கொடிங்கியம் ஊராட்சியில்
100நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 3மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் உடனடியாக சம்பளத்தை முழுமையாக வழங்கக்கோரியும் ஊராட்சி அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊராட்சிசெயலாளரிடம் மனுகொடுத்து பேசப்பட்டது. கமிட்டி உறுப்பினர் தமிழ்த்தென்றல் தலைமையில் கிளைச்செயலாளர்கள் வஞ்சிமுத்து , ஈஸ்வரன், மற்றும் ரத்தினசாமி சக்திவேல், ஆறுமுகம் மயிலம்மாள் பானுமதி கருப்பாத்தாள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.