"சமத்துவத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல"

50பார்த்தது
"சமத்துவத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல"
தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், "ரூ.500 நோட்டில் உள்ள ஹிந்தியை அழியுங்கள் என சவால் விடுகிறார் ஹெச்.ராஜா. ரூபாய் நோட்டில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அதுதான் அறிவுடமை” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் X எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி