கோவையில் இப்படி ஒரு இடமா? மினி கோவாவாக மாறிய கோவை
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் எங்கு சுற்றுலா செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்காகவே உக்கடம் பெரிய குளத்தில் சாகச விளையாட்டுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.62.17 கோடி மதிப்பில் ஜிப்லைன் ஹேக்கிங், ஜிப்லைன் சைக்கிளிங், கோவாவில் இயக்கப்படுவது போல தண்ணீர் சாகசங்கள், படகுகள் என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். நன்றி: News18