திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் 6லட்சத்து 83ஆயிரத்து 420 கிலோ காய்கறிகளும் 76 ஆயிரத்து 140 கிலோ வரத்து பழங்களும் என மொத்தம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 560 கிலோ வரத்து உள்ளது அதன் படி 3 கோடியே 88 லட்சத்து ஆயிரத்து 925 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்