நீர்த்துப்போன விந்துவை பலப்படுத்தும் சிறந்த மூலிகை

83பார்த்தது
நீர்த்துப்போன விந்துவை பலப்படுத்தும் சிறந்த மூலிகை
விந்தணு குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு யானை நெருஞ்சில் மருந்தாகிறது. இதன் இலை, காய், வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. இதன் இலையை 250ml நீரில் போட்டு கலக்கினால் ஜெல்லி போல மாறும். இதை ஒரு நாளைக்கு 50 - 60 மி.லி வரை தினந்தோறும் குடித்து வந்தால் விந்து கெட்டிப்படும். அனைத்தையும் அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து 12 நாட்கள் காலையில் குடித்து வந்தாலும் விந்து கெட்டிப்படும். உடல் யானை பலம் பெறும்.
Job Suitcase

Jobs near you