கிருஷ்ணரின் பாத தீர்த்தம் என கருதி ஏசி தண்ணீர் குடித்த பக்தர்கள்

79பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தில் புனித நகரமான விருந்தாவனத்தில் பாங்கே பிஹாரி கோயில் அமைந்துள்ளது. இது, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய கோயில்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்த கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் சிலர், கிருஷ்ணரின் பாத தீர்த்தம் என கருதி ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: ibctamilmedia

தொடர்புடைய செய்தி