இந்தியாவின் பாதுகாப்பான காரை அறிமுகம் செய்யும் டாடா

54பார்த்தது
இந்தியாவின் பாதுகாப்பான காரை அறிமுகம் செய்யும் டாடா
டாடா நிறுவனத்தின் Punch.ev மாடலானது AOP கேட்டகிரியில் 32-க்கு 31.46 புள்ளிகளையும், COP கேட்டகிரியில் 49-க்கு 45.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த மாடல் 6 ஏர்பேக்ஸ், ஒரு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் (ESP), Isofix, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் iTPMS போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. Tata Punch.ev மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.29 லட்சம் வரை உள்ளது. இது, 25kWh பேட்டரி பேக், 35kWh பேட்டரி பேக் என 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி