நெஞ்சு எரிச்சல் ஏற்பட்ட இதுதான் முக்கிய காரணமாம்

60பார்த்தது
நெஞ்சு எரிச்சல் ஏற்பட்ட இதுதான் முக்கிய காரணமாம்
நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக இருந்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க இயற்கையாகவே மருந்து மாத்திரை இல்லாத பல எளிய வழிகள் உள்ளன. வயிற்றின் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நான்கு மணி நேர இடைவெளியும், மதிய உணவுக்கும் சிற்றுண்டிக்கும் இடையே மூன்று மணி நேர இடைவெளியும், சிற்றுண்டிக்கும் இரவு உணவுக்கும் இடையே மூன்று மணி நேர இடைவெளியும் அவசியம்.

தொடர்புடைய செய்தி