ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் விபத்து (Video)

56பார்த்தது
சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து பட்டினம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தை மோசஸ் என்ற ஓட்டுநர் இன்று (நவ. 03) ஓட்டி சென்றார். பேருந்து அயனாவரம் அருகே வந்த போது ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் சிலர் காயம் அடைந்த நிலையில் ஓட்டுநர் மோசஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி