லாரிகளில் இருக்கும் இந்த இரண்டு கம்பிகள் எதற்காக தெரியுமா?

84பார்த்தது
லாரிகளில் இருக்கும் இந்த இரண்டு கம்பிகள் எதற்காக தெரியுமா?
லாரிகளின் இரு புறங்களிலும் ஸ்பிரிங்க் கம்பிகள் இருக்கும். இதற்கு ‘மார்க்கர்’ என்று பெயர். ஓட்டுநர் வாரியை மிக குறுகலான இடத்தில் ஓட்டும் போதும் அல்லது லாரியை திருப்பும்போது ஓட்டுநருக்கு இந்த கம்பிகள் உதவுகின்றன. இருபுறத்தில் ஏதாவது ஒருபுறம் இடித்தால் வாகனம் அடிபடும் என்பதை உணர்த்த இந்த மார்க்கர் உதவுகிறது. முன்பு கார்களிலும் பயன்படுத்தப்பட்ட இந்த கம்பிகள் தற்போது ஆடம்பரம் மற்றும் அலங்கார குறைவு காரணமாக கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி