ராஜராஜ சோழனைக் காப்பாற்றிய சூடாமணி விஹாரம் புதுப்பிப்பு

54பார்த்தது
ராஜராஜ சோழனைக் காப்பாற்றிய சூடாமணி விஹாரம் புதுப்பிப்பு
கிபி 9-ம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் இந்தோனேசியாவின் புத்த மதத்தைச் சேர்ந்த விஜயோத்துங்கன் என்கிற அரசனால் சூடாமணி விஹாரம் நாகையில் நிறுவப்பட்டது. இங்கு புத்த பிட்சுகள் தங்கி ஆன்மீகப் பணியாற்றினர். ராஜராஜ சோழனுக்கு ஆபத்து வந்த போது இங்கு அழைத்து வந்து, சிகிச்சை கொடுத்து, அவரது உயிரை புத்த பிட்சுகள் காப்பாற்றினர். தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரம் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி