சாணி அடிக்கும் விநோத திருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு

51பார்த்தது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறந்து. அந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இது, விவசாயம் செழிக்க, மக்கள் நோயின்றி வாழ், வனவிலங்குகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்கவும் வேண்டி பக்தர்கள் பாரம்பரியமாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவினை 2000க்கும் மேற்பட்டோர் கண்டுரசித்தனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி