உடுமலை மூணாறு சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வழியாக மூணார் செல்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
2வது நாளாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன இந்த நிலையில புங்கன் ஓடை பகுதியில் அதிக அளவு வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் ஒரு மணி நேரம் கழித்து வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர் எனவே உடுமலை மூணாறு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி