கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் புண்ணியம் பெற்ற தமிழக கோயில்

58பார்த்தது
கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் புண்ணியம் பெற்ற தமிழக கோயில்
பலரின் பாவங்களை போக்கியதால் கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் தனது புண்ணியத்தையும், பொலிவையும் இழந்தனர். மூவரும் காசி விஸ்வநாதரிடம் சென்று தங்கள் இழந்த பொலிவுக்காக வேண்டினர். அவர் மயிலாடுதுறையில் உள்ள துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி ஸ்ரீவாதன்யேஸ்வரரை வழிபட அருள்பாலித்தார். மூவரும் தமிழகத்திற்கு வந்து இங்கு உள்ள துலாக் கட்டத்தில் நீராடி மீண்டும் தனது புண்ணியத்தையும் திரும்ப பெற்றனர். இதை இங்கு திருவிழாவாக நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி