
மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் ரூ.50 கோடி செலவு
பிரதமர் மோதியின் 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்த தரவுகளை அரசு வெளியிட்டுள்ளது. இதில், பிரதிநிதிகளுக்கான செலவுகளும் அடங்கும். அதன்படி அமெரிக்க பயணத்திற்கு ரூ.15 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலி பயணத்திற்கு ரூ.14 கோடிக்கு அதிகமாகவும், ரஷ்யா மற்றும் போலந்து பயணங்களின் போது தலா ரூ.10 கோடிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பயணத்திற்கு ரூ.7 கோடிக்கு அதிகமாகவும் செலவிடப்பட்டது.