சேகர் பாபு ஒருமையில் பேசினார் - வேல்முருகன்

54பார்த்தது
அமைச்சர் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார் என தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "பேச அனுமதி கேட்ட என்னை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார். சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என்னை விமர்சனம் செய்கிறார். அவர் தவறான தகவலை முதல்வருக்கு சொல்லிவிட்டார். அதனை அப்படியே முதல்வர் தெரிவித்தது வருத்தமளிக்கிறது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி