சென்னையில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

79பார்த்தது
சென்னையில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொன்னதை எதையும் செய்யாமல், சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு" என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி